ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, September 24, 2009

'காதி'யின் புலம்பல்


கா(ந்)தியில் உள்ளதால்தானோ
என்னவோ
காந்தி மறைந்ததும்
அவரை மறந்த கையோடு
என்னையும் மறந்து விட்டார்கள்..!
No comments: