ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, September 14, 2009

நம் இதயங்கள்...

நீயே தடுத்தாலும்...
நீயே பிரிக்க நினைத்தாலும்...
உன் உதடுகள்
ஒன்று சேர மறக்காது..!
அது போலத்தான் அன்பே
உன்னுடைய காதலும்..!
என்னதான் நீ மறைக்க
நினைத்தாலும்...
நம் இதயங்கள்
ஒன்று சேர மறக்காது..!No comments: