ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, March 3, 2010

காதலெனும் கடிகாரத்தில்..!


காதலெனும் கடிகாரத்தில்
மணி முள்ளாய் நீ..!
நிமிட முள்ளாய் நான்..!
நொடி முள்ளாய் நம் காதல்..!
நொடி முள்ளின்றி
நிமிட முள் ஓடாது..!
நிமிட முள்ளின்றி
மணி முள் ஓடாது..!
அது போலத்தான் அன்பே
நம்முடைய காதலும்..!

**********************************

(அன்புத் தோழி திவ்யா ஹரி கேட்டுக் கொண்டதற்கிணங்க, இதோ எனது பாலக வயது நினைவலைகள்... படிக்க இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும் என் பதின்ம கால நினைவுகள்..! )No comments: