ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, March 5, 2010

ஒவ்வொரு வினாடியும்..!


பெண்ணே..!
வசந்த காலத்திற்காக காத்திருக்கும்
வாழ்க்கை போல
உன் வருகைக்காக காத்துக்
கொண்டிருக்கிறேன்..!
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு யுகமாகத்
தோன்றுகிறது எனக்கு..!
விரைந்து வா அன்பே..?
அந்த யுகங்களை உன்னுடன்
சேர்ந்து களிக்க வேண்டும்..!
4 comments:

vidivelli said...

very nice.........

Madurai Saravanan said...

அருமை. கவிதை நன்றாக வந்துள்ளது.

மோகனன் said...

வருக விடிவெள்ளி..!

விடிவெள்ளி முளைத்தால் உலகிற்கு நன்மையே.. அதனோடு எனக்கும், எனது கவிதைக்கும் ...

வருகைக்க்கும், வாசிப்பிற்கும் மிக்க நன்றி..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க மதுரை சரவணன்..!

தங்களுடைய வாழ்த்திற்கு மிக்க நன்றி..! தங்களின் மேலான வருகைக்கும், வாசிப்பிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி..

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!