ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, March 22, 2010

நாவிற்கு ஏது பேச்சு..?


தலை இருக்கும் போது
வால் ஆடக்கூடாது என்பார்கள்…
அது உண்மைதான் பெண்ணே..!
நம் கண்களிரண்டும்
காதலோடு பேசிக்
கொண்டிருக்கும் போது
நாவிற்கு ஏது பேச்சு..?
அவைகள் சற்று
அடங்கியே இருக்கட்டும்..!6 comments:

Madurai Saravanan said...

ஆம் .கண் பேசும் போது நாவிற்க்கு என்ன பேச்சு. அருமை. வாழ்த்துக்கள்

மோகனன் said...

நன்றி தோழரே...

என்னுடைய ரசனையை.. தாங்கள் ரசித்தமைக்கும்... அழகான வாழ்த்திற்கும் அன்பான நன்றிகள் தோழரே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

"உழவன்" "Uzhavan" said...

nallarukku

கலா said...

ஆமா..ஆமா கண்கள்
இரண்டும் காதலி{ல் விழ...}ன்
விளக்காய்..எரிய நாவினால் ...ஏன்
தூபம் இடவேண்டும்!!

நன்றி

மோகனன் said...

அன்பு உழவருக்கு...

தங்களின் வருகைக்கும்... ரசனைக்கும் மிக்க நன்றி..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

மோகனன் said...

வாங்க கலா...


தாங்கள் இட்ட பின்னூட்டமும் அழகான கவிதை போன்றே இருக்கிறது...


தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும், கருத்துரைக்கும் அடியவனின், அன்பான நன்றிகள்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!