ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Saturday, March 27, 2010

சட்டென்று முத்தமிட்டு..!


அடங்காமல் திரிந்து
கொண்டிருந்த என்னை…
சட்டென்று முத்தமிட்டு
சாந்தமானவனாய்
மாற்றிவிட்டாய்..!
அந்த முத்தத்தினால்
என் சித்தம் மாறியது மட்டுமின்றி
காதல் பித்தம் ஏறியபடி
மொத்தமாய் உனக்காகிப் போனேன்...
மெழுகாய் உருமாறிப் போனேன்..!No comments: