ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, March 12, 2010

உண்மையிலேயே நீ..?


உயிரோடு கலந்த உறவென்பது
உன்னோடு பழகிய பின்புதான்
தெரிந்து கொண்டேன்..!
பிரிவென்பது கொடும் சாவென்று
உன் பிரிவினில்தான்
நான் தெரிந்து கொண்டேன்..!
நல்லதையும் காட்டி விட்டு
தீயதைதையும் காட்டுகிறாயே..?
உண்மையிலேயே  நீ...
காதல் தேவதைதானா..?!  2 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !

நல்ல பகிர்வு நண்பரே .
கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மீண்டும் புதிப்பிக்கப் பட்டுள்ளது .

மீண்டும் வருவான் பனித்துளி !

மோகனன் said...

மிக்க நன்றி...

தங்களின் வரகைக்கும்... வாசிப்பிற்கும், அழகான கருத்திற்கும்..!


அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!