ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, March 1, 2010

உன் சுமையை..!

-->


என் தோள் மீது சாய்ந்தது
மலரா..? இல்லை மலர்க்கொத்தா..?
உன் சுமையை நான்
சுகமாய்ச் சுமக்க
நீ லேசாகிப் போனாய்…உன்னோடு சேர்ந்து நானும்..!


(என்னவள் துன்பத்தில் துவளும் போதெல்லாம்... என் தோள் மீது சாய்ந்து கொள்வாள்... அதை இங்கே கவிதையாக...)
2 comments:

திவ்யாஹரி said...

வாசிக்கும் போதே நாங்களும்..

மோகனன் said...

அன்புத் தோழி

அவளை (சு)வாசிக்கும் போது நானென்றால்... வாசிக்கும் போது நீங்களா..?

இதற்கான நன்றியை கவிதைக்குச் சொல்ல வா...உங்களின் ரசனைக்கு சொல்ல வா..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!