ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, October 6, 2009

கர்வப்பட்ட அன்னப்பறவை..!


இது நாள் வரை
தன் நடைதான்
அழகு நடையென
கர்வப் பட்டுக் கொண்டிருந்த
அன்னப் பறவை..!
உன் அழகு நடையைக்
கண்டதும்
அடங்கி விட்டதடி..! No comments: