//நீ சிந்துவதுபுன்னகையா..?தேனா என்று..? //காதலின்னா தேன். மனைவின்னா வெறும் புன்னகை. இதுக்காக சண்டையெல்லாம் போடாதிங்க..கவிதை நல்லாருக்கு அன்பரே....
வாங்க பாலாசிநான் காதலிக்குத்தான் எழுதினேன்...அதுசரி... காதலி பின்னாளில் மனைவியானால் தேனெப்படி வெறும் புன்னகையாகும்...ரொம்ப அடி வாங்கியிருக்கீங்களோ..?வருகைக்கும்.. கருத்துரைக்கும் எனது நன்றிகள்..அடிக்கடி வாந்து (சு)வாசிச்சிட்டுப் போக வாங்க...
அடப்பாவிகளா??ம்ம்ம் சரி நடத்துங்க..
வாங்க வசந்த்...பாலாசி சொன்ன கருத்தை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா என்ன..?வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பற்பல
//நீ சிந்துவதுபுன்னகையா..?தேனா என்று..? //அருமையான உயிரூட்டும் வரி
தேனா என்று கேட்டத்ற்கு காரணம் இருக்கிறது தோழரே...எக்காலத்திலும் கெடாத, அழியாத பொருள் எதுவென்றால் அது தேன்தான்...அதுபோல் என் இறப்பு வரையிலும், அவளது புன்னகை அழியாமல் என்னிடத்தில் இருக்கும் என்பதால் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன்...தேனீ அதை தேனென்று நினைத்து வந்துவிட்டது... அதனால் அதனுடன் மல்லுக்கட்ட் வேண்டியதாயிற்று...வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பற்பலஅடிக்கடி (சு)வாசிக்க வாங்க...
ஓ உண்மையை இப்போது தான் புரிந்தேன்.. விளக்கத்திற்கு நன்றி
தங்களுக்கு புரிந்தது கண்டு அகமகிழ்கிறேன்...வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பற்பல...அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...
Post a Comment
8 comments:
//நீ சிந்துவது
புன்னகையா..?
தேனா என்று..? //
காதலின்னா தேன். மனைவின்னா வெறும் புன்னகை. இதுக்காக சண்டையெல்லாம் போடாதிங்க..
கவிதை நல்லாருக்கு அன்பரே....
வாங்க பாலாசி
நான் காதலிக்குத்தான் எழுதினேன்...
அதுசரி... காதலி பின்னாளில் மனைவியானால் தேனெப்படி வெறும் புன்னகையாகும்...
ரொம்ப அடி வாங்கியிருக்கீங்களோ..?
வருகைக்கும்.. கருத்துரைக்கும் எனது நன்றிகள்..
அடிக்கடி வாந்து (சு)வாசிச்சிட்டுப் போக வாங்க...
அடப்பாவிகளா??
ம்ம்ம் சரி நடத்துங்க..
வாங்க வசந்த்...
பாலாசி சொன்ன கருத்தை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா என்ன..?
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பற்பல
//நீ சிந்துவது
புன்னகையா..?
தேனா என்று..? //
அருமையான உயிரூட்டும் வரி
தேனா என்று கேட்டத்ற்கு காரணம் இருக்கிறது தோழரே...
எக்காலத்திலும் கெடாத, அழியாத பொருள் எதுவென்றால் அது தேன்தான்...
அதுபோல் என் இறப்பு வரையிலும், அவளது புன்னகை அழியாமல் என்னிடத்தில் இருக்கும் என்பதால் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன்...
தேனீ அதை தேனென்று நினைத்து வந்துவிட்டது... அதனால் அதனுடன் மல்லுக்கட்ட் வேண்டியதாயிற்று...
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பற்பல
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...
ஓ உண்மையை இப்போது தான் புரிந்தேன்.. விளக்கத்திற்கு நன்றி
தங்களுக்கு புரிந்தது கண்டு அகமகிழ்கிறேன்...
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பற்பல...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...
Post a Comment