மோகனன்,கவிதை நன்றாக இருக்கிறது.//நிலவிற்கு முகமுடி //"முகமூடி" என்பதே சரியானச் சொல். மாற்றி விடுங்கள்.
அன்பின் நண்பர் சத்ரியரே...தாங்கள் குறிப்பிட்டது சரியே... எழுத்துப்பிழையை இப்போதே மாற்றி விடுகிறேன்... தங்களின் மேலான பாரட்டிற்கு எனது பணிவான நன்றிகள்...அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க
ஆஹா...என்னே ரசனையப்பா உங்களுக்குநல்லாயிருக்கு மோகனன்
வாங்க வசந்த்...உம்மை மாதிரி ரசிக சிகாமணிகள் என் வலைக்குடிலுக்கு வாசம் செய்யும்போதுதான்யா வசந்தமே வீசுது...வருகூக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி...அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...
காதலின் வேகம் இன்னும் குறையவில்லை போலிருக்கு...தொடரட்டும் நண்பரே..!
தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி...காதலின்றி ஓரணுவும் இயங்கா... அணுவே இப்படி எனில்... அணுவால் பின்னப்பட்டிருக்கும் நான் எம்மாத்திரம்...அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...
வாழ்க வளமுடன்....அருமை!
கருணாகரசு அவர்களின் வருகைக்கு எமது நன்றிகள்...தங்களின் வாழ்த்தால் வளர்கின்றேன்...அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...
ரசித்த வரிகள்! அருமை!!
அன்பு நண்பர் கலையரசன் அவர்களின் வருகைக்கு எமது நன்றிகள்...தங்களின் வாழ்த்தால் மென் மேலும் வளர்கின்றேன்...அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க..
Post a Comment
10 comments:
மோகனன்,
கவிதை நன்றாக இருக்கிறது.
//நிலவிற்கு முகமுடி //
"முகமூடி" என்பதே சரியானச் சொல். மாற்றி விடுங்கள்.
அன்பின் நண்பர் சத்ரியரே...
தாங்கள் குறிப்பிட்டது சரியே... எழுத்துப்பிழையை இப்போதே மாற்றி விடுகிறேன்... தங்களின் மேலான பாரட்டிற்கு எனது பணிவான நன்றிகள்...
அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க
ஆஹா...என்னே ரசனையப்பா உங்களுக்கு
நல்லாயிருக்கு மோகனன்
வாங்க வசந்த்...
உம்மை மாதிரி ரசிக சிகாமணிகள் என் வலைக்குடிலுக்கு வாசம் செய்யும்போதுதான்யா வசந்தமே வீசுது...
வருகூக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி...
அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...
காதலின் வேகம் இன்னும் குறையவில்லை போலிருக்கு...
தொடரட்டும் நண்பரே..!
தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி...
காதலின்றி ஓரணுவும் இயங்கா... அணுவே இப்படி எனில்... அணுவால் பின்னப்பட்டிருக்கும் நான் எம்மாத்திரம்...
அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...
வாழ்க வளமுடன்....அருமை!
கருணாகரசு அவர்களின் வருகைக்கு எமது நன்றிகள்...
தங்களின் வாழ்த்தால் வளர்கின்றேன்...
அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...
ரசித்த வரிகள்! அருமை!!
அன்பு நண்பர் கலையரசன் அவர்களின் வருகைக்கு எமது நன்றிகள்...
தங்களின் வாழ்த்தால் மென் மேலும் வளர்கின்றேன்...
அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க..
Post a Comment