ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, October 29, 2009

குறுங்கவிதைகள்: கல்வி..!
இன்றைய கல்வி

சரஸ்வதியைக் காண
லட்சுமியைத்
தேட வேண்டியிருக்கிறது..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

பள்ளி

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி..!
பெயர் மட்டும்
'ஔவையார் அகாடமி'

*_*_*_*_*_*_*_*_*_*_*_*

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

*_*_*_*_*_*_*_*_*_*_*_*2 comments:

velji said...

செரிக்க கடினமென்றாலும் உண்மைதான்(கற்பின் விலை)

மோகனன் said...

அன்பு நண்பர் வேல்ஜிக்கு

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.. என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

அடிக்கடி சு)வாசிச்சிட்டு போக வாங்க..