ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, October 6, 2009

கடிதமெழுத முயற்சிக்கிறேன்..!


உனக்கு கடிதம் எழுதலாமென்று
எவ்வளவோ
முயற்சித்துப் பார்த்தேன்…
ஊஹும்…
அத்தனையும்
கவிதையாய்த்தான்
வருகிறது..!No comments: