ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, October 5, 2009

தாஜ்மஹால்


இரு பறவைகளின்
இல்லற இன்பத்தில்
ஒரு பறவை இறந்துவிட...
மறு பறவை கட்டிய
வெண் பளிங்கு
வெள்ளைக் கூடு..!No comments: