ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, October 13, 2009

ஒற்றைக் காலில் தவம்..!
நீர் நிறைந்த குளத்தில்
ஒற்றைக் காலில்
நின்றபடி
உன் தரிசனத்திற்காகவே
தவம் செய்து கொண்டிருக்கிறது
அந்த செந்தாமரை..!  No comments: