ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday, October 15, 2009

இயற்கையின் நியதி..?
தாமரையில்
தண்ணீர்த் துளிகள்
ஒட்டவே ஒட்டாது
என்பதுதானே
இயற்கையின் நியதி..!
பிறகெப்படி
உன் முகத்தில் மட்டும்
வியர்வைத் துளிகள்..!No comments: